கலை இலக்கிய இரவு

img

இன்று கும்பகோணத்தில் கலை இலக்கிய இரவு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் குடந்தை கிளை நடத்தும் குடந்தையை கொண்டாடுவோம் கலை இலக்கிய இரவு- 2019 நிகழ்ச்சி ஜூலை 19 மாலை 5 மணி முதல் விடிய விடிய கும்பகோணம் மார்னிங் ஸ்டார் பள்ளி அருகில் நடைபெறுகிறது.